தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 111:10 Psalms 111:10

யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.

சங்கீதங்கள் 111:10 · IRV

The fear of the LORD is the beginning of wisdom; all who follow His precepts gain rich understanding. His praise endures forever!

Psalms 111:10 · BSB
சங்கீதங்கள் 111 முழுவதும் வாசிக்க