தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 111:4 Psalms 111:4

அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார், யெகோவா இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர்.

சங்கீதங்கள் 111:4 · IRV

He has caused His wonders to be remembered; the LORD is gracious and compassionate.

Psalms 111:4 · BSB
சங்கீதங்கள் 111 முழுவதும் வாசிக்க