சங்கீதங்கள் 111:6 Psalms 111:6
தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால், தமது செயல்களின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.
He has shown His people the power of His works by giving them the inheritance of the nations.