சங்கீதங்கள் 111:9 Psalms 111:9
அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நிரந்தர உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய பெயர் பரிசுத்தமும் பயங்கரமுமானது.
He has sent redemption to His people; He has ordained His covenant forever; holy and awesome is His name.