தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 112:1 Psalms 112:1

அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனிதன் பாக்கியவான்.

சங்கீதங்கள் 112:1 · IRV

Hallelujah! Blessed is the man who fears the LORD, who greatly delights in His commandments.

Psalms 112:1 · BSB
சங்கீதங்கள் 112 முழுவதும் வாசிக்க