சங்கீதங்கள் 112:10 Psalms 112:10
துன்மார்க்கன் அதைக் கண்டு மனச்சோர்வாகி, தன்னுடைய பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கர்களுடைய ஆசை அழியும்.
The wicked man will see and be grieved; he will gnash his teeth and waste away; the desires of the wicked will perish.