தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 112:7 Psalms 112:7

துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படமாட்டான்; அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பித் திடனாயிருக்கும்.

சங்கீதங்கள் 112:7 · IRV

He does not fear bad news; his heart is steadfast, trusting in the LORD.

Psalms 112:7 · BSB
சங்கீதங்கள் 112 முழுவதும் வாசிக்க