தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 115:1 Psalms 115:1

எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும் உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய பெயருக்கே மகிமை வரச்செய்யும்.

சங்கீதங்கள் 115:1 · IRV

Not to us, O LORD, not to us, but to Your name be the glory, because of Your loving devotion, because of Your faithfulness.

Psalms 115:1 · BSB
சங்கீதங்கள் 115 முழுவதும் வாசிக்க