தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 115:10 Psalms 115:10

ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.

சங்கீதங்கள் 115:10 · IRV

O house of Aaron, trust in the LORD! He is their help and shield.

Psalms 115:10 · BSB
சங்கீதங்கள் 115 முழுவதும் வாசிக்க