சங்கீதங்கள் 115:7 Psalms 115:7
அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது; தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
they have hands, but cannot feel; they have feet, but cannot walk; they cannot even clear their throats.