தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 116:16 Psalms 116:16

யெகோவாவே, நான் உமது அடியேன்; நான் உமது அடியாளின் மகனும், உமது ஊழியக்காரனுமாக இருக்கிறேன்; என்னுடைய கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.

சங்கீதங்கள் 116:16 · IRV

Truly, O LORD, I am Your servant; I am Your servant, the son of Your maidservant; You have broken my bonds.

Psalms 116:16 · BSB
சங்கீதங்கள் 116 முழுவதும் வாசிக்க