தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 116:17 Psalms 116:17

நான் உமக்கு நன்றிபலியைச் செலுத்தி, யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொள்ளுவேன்.

சங்கீதங்கள் 116:17 · IRV

I will offer to You a sacrifice of thanksgiving and call on the name of the LORD.

Psalms 116:17 · BSB
சங்கீதங்கள் 116 முழுவதும் வாசிக்க