சங்கீதங்கள் 116:3 Psalms 116:3
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன்.
The ropes of death entangled me; the anguish of Sheol overcame me; I was confronted by trouble and sorrow.