தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 118:12 Psalms 118:12

தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.

சங்கீதங்கள் 118:12 · IRV

They swarmed around me like bees, but they were extinguished like burning thorns; in the name of the LORD I cut them off.

Psalms 118:12 · BSB
சங்கீதங்கள் 118 முழுவதும் வாசிக்க