சங்கீதங்கள் 118:15 Psalms 118:15
நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
Shouts of joy and salvation resound in the tents of the righteous: “The right hand of the LORD performs with valor!