சங்கீதங்கள் 118:27 Psalms 118:27
யெகோவா நம்மைப் பிரகாசிக்கச்செய்கிற தேவனாக இருக்கிறார்; பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.
The LORD is God; He has made His light to shine upon us. Bind the festal sacrifice with cords to the horns of the altar.