தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 119:10 Psalms 119:10

என்னுடைய முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதவறிச் செல்ல விடாமலிரும்.

சங்கீதங்கள் 119:10 · IRV

With all my heart I have sought You; do not let me stray from Your commandments.

Psalms 119:10 · BSB
சங்கீதங்கள் 119 முழுவதும் வாசிக்க