தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 119:122 Psalms 119:122

உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; பெருமைக்காரர்கள் என்னை ஒடுக்கச்செய்யாதிரும்.

சங்கீதங்கள் 119:122 · IRV

Ensure Your servant’s well-being; do not let the arrogant oppress me.

Psalms 119:122 · BSB
சங்கீதங்கள் 119 முழுவதும் வாசிக்க