தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 119:125 Psalms 119:125

நான் உமது ஊழியன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.

சங்கீதங்கள் 119:125 · IRV

I am Your servant; give me understanding, that I may know Your testimonies.

Psalms 119:125 · BSB
சங்கீதங்கள் 119 முழுவதும் வாசிக்க