தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 119:145 Psalms 119:145

முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.

சங்கீதங்கள் 119:145 · IRV

I call with all my heart; answer me, O LORD! I will obey Your statutes.

Psalms 119:145 · BSB
சங்கீதங்கள் 119 முழுவதும் வாசிக்க