தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 119:2 Psalms 119:2

அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.

சங்கீதங்கள் 119:2 · IRV

Blessed are those who keep His testimonies and seek Him with all their heart.

Psalms 119:2 · BSB
சங்கீதங்கள் 119 முழுவதும் வாசிக்க