தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 119:23 Psalms 119:23

அதிகாரிகளும் உட்கார்ந்து எனக்கு விரோதமாகப் பேசிக்கொள்ளுகிறார்கள்; உமது ஊழியனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன்.

சங்கீதங்கள் 119:23 · IRV

Though rulers sit and slander me, Your servant meditates on Your statutes.

Psalms 119:23 · BSB
சங்கீதங்கள் 119 முழுவதும் வாசிக்க