தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 119:26 Psalms 119:26

என்னுடைய வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

சங்கீதங்கள் 119:26 · IRV

I recounted my ways, and You answered me; teach me Your statutes.

Psalms 119:26 · BSB
சங்கீதங்கள் 119 முழுவதும் வாசிக்க