தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 119:27 Psalms 119:27

உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.

சங்கீதங்கள் 119:27 · IRV

Make clear to me the way of Your precepts; then I will meditate on Your wonders.

Psalms 119:27 · BSB
சங்கீதங்கள் 119 முழுவதும் வாசிக்க