தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 119:78 Psalms 119:78

பெருமைக்காரர்கள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போகட்டும்; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.

சங்கீதங்கள் 119:78 · IRV

May the arrogant be put to shame for subverting me with a lie; I will meditate on Your precepts.

Psalms 119:78 · BSB
சங்கீதங்கள் 119 முழுவதும் வாசிக்க