தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 119:86 Psalms 119:86

உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாக இருக்கிறது; அநியாயமாக என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்கு உதவி செய்யும்.

சங்கீதங்கள் 119:86 · IRV

All Your commandments are faithful; I am persecuted without cause—help me!

Psalms 119:86 · BSB
சங்கீதங்கள் 119 முழுவதும் வாசிக்க