சங்கீதங்கள் 119:87 Psalms 119:87
அவர்கள் என்னைப் பூமியில் இல்லாமல் நீக்கிவிடச் சற்றே தப்பினது; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை.
They almost wiped me from the earth, but I have not forsaken Your precepts.