சங்கீதங்கள் 119:92 Psalms 119:92
உமது வேதம் என்னுடைய மனமகிழ்ச்சியாக இல்லாமலிருந்தால், என்னுடைய துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.
If Your law had not been my delight, then I would have perished in my affliction.