தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 119:98 Psalms 119:98

நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என்னுடைய எதிரிகளிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.

சங்கீதங்கள் 119:98 · IRV

Your commandments make me wiser than my enemies, for they are always with me.

Psalms 119:98 · BSB
சங்கீதங்கள் 119 முழுவதும் வாசிக்க