சங்கீதங்கள் 12:2 Psalms 12:2
அவரவர் தங்களுடைய நண்பர்களோடு பொய் பேசுகிறார்கள்; கவர்ச்சியான உதடுகளால் இருமனதாகப் பேசுகிறார்கள்.
They lie to one another; they speak with flattering lips and a double heart.