தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 12:4 Psalms 12:4

அவர்கள், எங்களுடைய நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.

சங்கீதங்கள் 12:4 · IRV

They say, “With our tongues we will prevail. We own our lips—who can be our master?”

Psalms 12:4 · BSB
சங்கீதங்கள் 12 முழுவதும் வாசிக்க