தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 12:5 Psalms 12:5

ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

சங்கீதங்கள் 12:5 · IRV

“For the cause of the oppressed and for the groaning of the needy, I will now arise,” says the LORD. “I will bring safety to him who yearns.”

Psalms 12:5 · BSB
சங்கீதங்கள் 12 முழுவதும் வாசிக்க