சங்கீதங்கள் 121:2 Psalms 121:2
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும்.
My help comes from the LORD, the Maker of heaven and earth.