தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 121:7 Psalms 121:7

யெகோவா உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார்.

சங்கீதங்கள் 121:7 · IRV

The LORD will guard you from all evil; He will preserve your soul.

Psalms 121:7 · BSB
சங்கீதங்கள் 121 முழுவதும் வாசிக்க