தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 122:1 Psalms 122:1

யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று என் நண்பர்கள் எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தேன்.

சங்கீதங்கள் 122:1 · IRV

I was glad when they said to me, “Let us go to the house of the LORD.”

Psalms 122:1 · BSB
சங்கீதங்கள் 122 முழுவதும் வாசிக்க