சங்கீதங்கள் 122:4 Psalms 122:4
அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் யெகோவாவுடைய மக்களாகிய கோத்திரங்கள் யெகோவாவின் பெயரைப் போற்றுவதற்குப் போகும்.
where the tribes go up, the tribes of the LORD, as a testimony for Israel, to give thanks to the name of the LORD.