தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 123:1 Psalms 123:1

பரலோகத்தில் இருக்கிறவரே, உம்மிடத்திற்கு என்னுடைய கண்களை ஏறெடுக்கிறேன்.

சங்கீதங்கள் 123:1 · IRV

I lift up my eyes to You, the One enthroned in heaven.

Psalms 123:1 · BSB
சங்கீதங்கள் 123 முழுவதும் வாசிக்க