சங்கீதங்கள் 124:7 Psalms 124:7
வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பினது, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.
We have escaped like a bird from the snare of the fowler; the net is torn, and we have slipped away.