தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 125:1 Psalms 125:1

யெகோவாவை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் மலையைப்போல் இருப்பார்கள்.

சங்கீதங்கள் 125:1 · IRV

Those who trust in the LORD are like Mount Zion. It cannot be moved; it abides forever.

Psalms 125:1 · BSB
சங்கீதங்கள் 125 முழுவதும் வாசிக்க