தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 126:2 Psalms 126:2

அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

சங்கீதங்கள் 126:2 · IRV

Then our mouths were filled with laughter, our tongues with shouts of joy. Then it was said among the nations, “The LORD has done great things for them.”

Psalms 126:2 · BSB
சங்கீதங்கள் 126 முழுவதும் வாசிக்க