சங்கீதங்கள் 126:6 Psalms 126:6
அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடு திரும்பிவருவான்.
He who goes out weeping, bearing a trail of seed, will surely return with shouts of joy, carrying sheaves of grain.