தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 130:6 Psalms 130:6

எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்திற்குக் காத்திருக்கிற காவலர்களைவிட அதிகமாக என்னுடைய ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.

சங்கீதங்கள் 130:6 · IRV

My soul waits for the Lord more than watchmen wait for the morning— more than watchmen wait for the morning.

Psalms 130:6 · BSB
சங்கீதங்கள் 130 முழுவதும் வாசிக்க