தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 131:1 Psalms 131:1

யெகோவாவே, என்னுடைய இருதயம் பெருமைகொள்வதில்லை, என்னுடைய கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை.

சங்கீதங்கள் 131:1 · IRV

My heart is not proud, O LORD, my eyes are not haughty. I do not aspire to great things or matters too lofty for me.

Psalms 131:1 · BSB
சங்கீதங்கள் 131 முழுவதும் வாசிக்க