தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 131:2 Psalms 131:2

தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நான் என்னுடைய ஆத்துமாவை அடக்கி அமரச்செய்தேன்; என்னுடைய ஆத்துமா பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.

சங்கீதங்கள் 131:2 · IRV

Surely I have stilled and quieted my soul; like a weaned child with his mother, like a weaned child is my soul within me.

Psalms 131:2 · BSB
சங்கீதங்கள் 131 முழுவதும் வாசிக்க