தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 134:1 Psalms 134:1

இதோ, இரவுநேரங்களில் யெகோவாவுடைய ஆலயத்தில் நிற்கும் யெகோவாவின் ஊழியக்காரர்களே, நீங்களெல்லோரும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.

சங்கீதங்கள் 134:1 · IRV

Come, bless the LORD, all you servants of the LORD who serve by night in the house of the LORD!

Psalms 134:1 · BSB
சங்கீதங்கள் 134 முழுவதும் வாசிக்க