சங்கீதங்கள் 135:1 Psalms 135:1
அல்லேலூயா, யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்; யெகோவாவின் ஊழியக்காரர்களே, துதியுங்கள்.
Hallelujah! Praise the name of the LORD. Give praise, O servants of the LORD,