தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 135:7 Psalms 135:7

அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து புறப்படச்செய்கிறார்.

சங்கீதங்கள் 135:7 · IRV

He causes the clouds to rise from the ends of the earth. He generates the lightning with the rain and brings forth the wind from His storehouses.

Psalms 135:7 · BSB
சங்கீதங்கள் 135 முழுவதும் வாசிக்க