தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 135:9 Psalms 135:9

எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்கள் மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார்.

சங்கீதங்கள் 135:9 · IRV

He sent signs and wonders into your midst, O Egypt, against Pharaoh and all his servants.

Psalms 135:9 · BSB
சங்கீதங்கள் 135 முழுவதும் வாசிக்க