தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 136:15 Psalms 136:15

பார்வோனையும் அவன் சேனைகளையும் செங்கடலில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:15 · IRV

but swept Pharaoh and his army into the Red Sea. His loving devotion endures forever.

Psalms 136:15 · BSB
சங்கீதங்கள் 136 முழுவதும் வாசிக்க