தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 136:16 Psalms 136:16

தம்முடைய மக்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:16 · IRV

He led His people through the wilderness. His loving devotion endures forever.

Psalms 136:16 · BSB
சங்கீதங்கள் 136 முழுவதும் வாசிக்க